Latest News

DHANALAKSHMI SRINIVASAN ENGINEERING COLLEGE
PERAMBALUR.
TCS CAMPUS INTERVIEW
67 Student Selected
26-09-2011

         தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 67 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில்""டாடா கன்சல்டன்சி சர்வீஸ்'' நிறுவனத்தினர் கேம்பஸ் இன்டர்வியூவை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேம்பஸ் இன்டர்வியூவை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 530 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இன்டர்வியூவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வு இரண்டு சுற்றுகளாக நடந்தது. தொழில்நுட்பம் மற்றும் மனிதவள நேர்காணல் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இன்டர்வியூவில் பங்கேற்ற 67 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர். இதில் டி.சி.எஸ்., இன்டர்வியூவின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சார்லஸ், டீன் சேகர், துணை முதல்வர் நந்தகுமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
 
   
 A.KALYANI ALIAS PRIYA M.E CSE  ANANTHARAJAN .S.N ECE ANNALAKSHMI A  BME
 
 ANTO JENNIFER.J EEE  ARAVINDH KUMAR.P ECE  ARUNA.D IT
ARUNA.V   ECE  ASWINA N SHENOY BME  BAPITHA.R EEE
 BHAVYA T BME  BIBIN GEORGE CSE  BOKKA JYOTHI REDDY ECE
 BOKKA MANASWINI REDDY CSE  C.SUJITHA M.E CSE  CHRISTY ABINAYA.M CSE
 DEEPIKA.V ECE  DEVIKA.G CSE  DEVIPRIYA.R IT
 DHIVYA PRIYA.S EEE  DIVAKAR. J MCA  DIVYA.B BME
 ELDHOSE PAUL EEE  FAUVAS AHAMED.L EEE  FOUZUL HIDHAYA.M ECE
 FREDRICK.C MECH  FREYA MARIA BOBAN IT  GANESH RAJA.A CSE
 GAYATHRI .M ECE  GAYATHRI DEVI .P ECE  GEETHU JOSHY ECE
 GOPINATH.K MECH  HEMAPRIYA.S CSE  JEEVITHA.G EEE.jpg
 JEYAGOWRI.P ECE  KAAMESH.A MECH  KALAIMAGAL.D ECE
 KALIDAS.R ECE  KANIMOZHI.R ECE  KEERTHI RAJ P.V BME
 KIRUTHIGA.S CSE  KIRUTHIKA .R ECE  MADHUMITHAA.V ECE
 MANOJ PRABAKAR.D MECH  MARY INFANTA VINCY.J ECE  MEENAKSHI.P CSE
 MOHANA PRIYA.S CSE  NITHYA PRIYA . R MCA  NITHYA SREE.K CSE
 NIXON ISAC S MECH  PADMAJA.S CSE  PAVITHRA.M CSE
 PRAJEESH.M CIVIL  S.SRI VIDHYA LAKSHMI M.E CSE  SARANYA.S CSE
 SELLA BHARATHI MECH  SHAHANA .V MCA  SHANMUGA PRIYA . R MCA
 SHENBAGARAMAN.D EEE  SIVAGAMI.K CSE  SUGANYA.G ECE
 SUGANYA.V ECE  SUVY MOUL CSE  THEEBIKA JEYASANKAR ECE
 VIGNESH M MECH  VIGNESHWAR.A MECH  VINOTH.S MECH
 VISHNU PRIYA.S CSE